top of page

Combined Graduate Level 

கல்வித்தகுதி         -   Any Degree

வயது வரம்பு

 

 

பதவிகள்

  • Assistant Audit Officer

  • Assistant Accounts Officer

  • Inspector of Income Tax

  • Sub Inspector

  • Junior Statistical Officer

  • Etc….

 

மாத சம்பளம்           - ரூ. 9300-34800

 

தேர்வு நிலைகள்

1. எழுத்து தேர்வு – I (கொள்குறி வகை/ Objective Type )

2. எழுத்து தேர்வு – II (கொள்குறி வகை/ Objective Type )

3. எழுத்து தேர்வு – III ( Descriptive Type)

4. திறன் ஆய்வு / தட்டச்சி திறன் (Typing Skill)

5. சான்றிதழ் சரிபார்ப்பு

 

  1. எழுத்து தேர்வு - I (கொள்குறி வகை/ OBJECTIVE TYPE )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறிப்பு

  • ஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்

  • ஒவ்வொரு  தவறான கேள்விகளுக்கு 0.5 மதிப்பெண் குறைக்கப்படும்

  • Exam Language – English / Hindi

2. எழுத்து தேர்வு - II (கொள்குறி வகை/ OBJECTIVE TYPE )

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

குறிப்பு

  • ஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும். ( For English and Comprehension 1 mark for each question)

  • ஒவ்வொரு  தவறான கேள்விகளுக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும் (For English and Comprehension 0.5  mark for each wrong question)

  • Exam Language – English / Hindi

3. எழுத்து தேர்வு – III ( Descriptive Type)

 

 

 

 

 

 

 

 

 

Exam Language – English / Hindi

                                                                                                                                                    

4. திறன் ஆய்வு / கணினி திறன்

                  இது தகுதி பெறும் தேர்வு மட்டுமே. இதில் தகுதி பெற்ற பின் எழுத்து தேர்வு I, எழுத்து தேர்வு II, எழுத்து தேர்வு III -ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.

 

 

5.திறன் ஆய்வு முடிந்ததும் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.

age.png
exam 1.png
exam 2.png
exam 3.png
bottom of page