Combined Higher Secondary Level
கல்வித்தகுதி - 12th PASS
வயது வரம்பு
பதவிகள்
-
Postal Assistants
-
Sorting Assistants
-
Court Clerk
-
Etc….
மாத சம்பளம் - ரூ.5200 - 20200
தேர்வு நிலைகள்
1. எழுத்து தேர்வு – I (கொள்குறி வகை/ Objective Type )
2. எழுத்து தேர்வு – II ( Descriptive Type)
3. திறன் ஆய்வு / தட்டச்சி திறன் (Typing Skill)
4. சான்றிதழ் சரிபார்ப்பு
-
எழுத்து தேர்வு (கொள்குறி வகை/ OBJECTIVE TYPE )
குறிப்பு
-
ஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 2 மதிப்பெண்கள் வழங்கப்படும்
-
ஒவ்வொரு தவறான கேள்விகளுக்கு 0.5 மதிப்பெண் குறைக்கப்படும்
-
Exam Language – English / Hindi
2. எழுத்து தேர்வு – II ( Descriptive Type)
-
Short Essay 200-250 Words
-
Letter Writing 150-200 Words
-
Exam Language – English / Hindi
-
குறைந்தபட்ச மதிப்பெண் 33%
3. திறன் ஆய்வு / தட்டச்சி திறன்
தட்டச்சி வேகம் 35 words/ minute
இது தகுதி பெறும் தேர்வு மட்டுமே. இதில் தகுதி பெற்ற பின் எழுத்து தேர்வு I, எழுத்து தேர்வு II -ல் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
4.திறன் ஆய்வு / தட்டச்சி திறன் முடிந்ததும் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.