கல்வித்தகுதி - Any Degree
வயது வரம்பு
பதவிகள்
-
துணை பதிவாளர் ( Sub Registrar)
-
இளநிலை வேலைவாய்ப்பு அலுவளர் (Junior Employment Officer)
-
நகராட்சி ஆணையர் (Municipal Commissioner)
-
Etc....
மாத சம்பளம் - ரூ.36900- 116600
தேர்வு முறை
-
முதல்நிலை தேர்வு (PRELIMINARY EXAMINATION)
-
முதன்மை தேர்வு (MAIN WRITTEN EXAMINATION)
-
நேர்முக தேர்வு (Interview)
1.முதல்நிலை தேர்வு(கொள்குறி வகை/ OBJECTIVE TYPE) )
குறிப்பு
-
ஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்
-
தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது
-
தேர்வு மொழி – தமிழ் / English
2.முதன்மை தேர்வு ( விரிவான எழுத்து தேர்வு/ Descriptive type)
தேர்வு மொழி – தமிழ் / English
3.நேர்முக தேர்வு(Interview) - 40 மதிப்பெண்கள்
பணியமர்த்தல்
முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வுவில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்