top of page

GROUP 1

கல்வித்தகுதி         -   Any Degree

வயது வரம்பு

 

 

 

 

 

பதவிகள்

  •  மாவட்ட துணை ஆட்சியர் (Deputy Collector)

  •  காவல் துறை துணை கண்காணிப்பாளர்(Deputy Superintendent of POLICE)

  •  மாவட்ட ஆவணப் பதிவாளர் (District Registrar)

      Etc,…..

மாத சம்பளம்       - ரூ.56100 – 177500

 

தேர்வு முறை

  1. முதல்நிலை தேர்வு (PRELIMINARY EXAMINATION)

  2. முதன்மை தேர்வு(MAIN WRITTEN EXAMINATION)

  3. நேர்முக தேர்வு(Interview)

 

1.முதல்நிலை தேர்வு(கொள்குறி வகை/ OBJECTIVE TYPE) )

 

 

 

 

 

 

 

 

 

குறிப்பு 

  • ஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்

  • தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது

  • தேர்வு மொழி – தமிழ் /  English

 

2.முதன்மை தேர்வு( விரிவான எழுத்து தேர்வு/ Descriptive type)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

தேர்வு மொழி – தமிழ் /  English

 

3.நேர்முக தேர்வு(Interview)  - 100 மதிப்பெண்கள்

 

பணியமர்த்தல்

           முதன்மை தேர்வு மற்றும் நேர்முக தேர்வுவில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.

                                    

                          

                  

Age.png
exam pat 1.png
mains exam.png

TNPSC Official Website

GROUP 1 Preliminary Exam Syllabus

GROUP 1 Main Exam Syllabus

Previous Year Question Paper

bottom of page