Staff Selection Commission(SSC)
SSC ஆணையத்தால் பொதுவாக MTS, CHSL, CGL போன்ற தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வுக்கான விவரங்கள் தேர்வின் தன்மை மற்றும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள் கீழே உள்ள BUTTON –களில் கொடுக்கப்பட்டுள்ளது.
எனவே மாணவர்கள் முதலில் தங்களின் தேர்வுக்கான தகுதிகளை (வயதுவரம்பு, கல்வித்தகுதிகள்) அறிந்துகொண்டு தேர்வுக்கு தயாராகும் படி அறிவுறுத்தப்படுகிறீர்கள்.