top of page
கல்வித்தகுதி - SSLC PASS
வயது வரம்பு
பதவிகள்
-
கிராம நிர்வாக அலுவலர் ( Village Administrative Officer )
-
இளநிலை உதவியாளர் ( Junior Assistant )
-
தட்டச்சர் ( Typist )
-
சுருக்கெழுத்துத் தட்டச்சர் ( Steno Typist)
மாத சம்பளம் - ரூ.5200 - 20200
தேர்வு (கொள்குறி வகை/ OBJECTIVE TYPE)
குறிப்பு
-
ஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 1.5 மதிப்பெண்கள் வழங்கப்படும்
-
தவறான கேள்விகளுக்கு மதிப்பெண் குறைக்கப்படமாட்டாது
-
தேர்வு மொழி – தமிழ் / English
பணியமர்த்தல்
தேர்வில் பெரும் மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
இதில் முதன்மை தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு கிடையாது
GROUP 4
TNPSC Official Website
GROUP 4 Tamil Medium Syllabus
GROUP 4 English Medium Syllabus
GROUP 4 Previous Year Question Paper
bottom of page