GROUP D
கல்வித்தகுதி - SSLC PASS/ ITI
வயது வரம்பு
பதவிகள்
-
Helper / Mechanical
-
Helper / Electrical
-
Helper / Signal
-
Helper / Telecommunication
-
Gateman
-
Trackman
-
Etc….
மாத சம்பளம் - ரூ.5200 - 20200
தேர்வு நிலைகள்
1. எழுத்து தேர்வு
2. உடல் திறன் தேர்வு
3. சான்றிதழ் சரிபார்ப்பு
-
எழுத்து தேர்வு (கொள்குறி வகை/ OBJECTIVE TYPE) )
குறிப்பு
-
ஒவ்வொரு சரியான கேள்விகளுக்கும் 1 மதிப்பெண்கள் வழங்கப்படும்
-
ஒவ்வொரு தவறான கேள்விகளுக்கு 0.33 மதிப்பெண் குறைக்கப்படும்
-
Exam Language – English / Assamese / Bengali / Bodo / Dogri / Gujarati / Hindi / Kannada / Kashmiri / Konkani / Maithili / Malayalam / Manipuri / Marathi / Nepali / Oriya / Punjabi / Sanskrit / Sindhi / TAMIL / Telugu / Urdu
2. உடல் திறன் தேர்வு
குறிப்பு
-
உடல் திறன் தேர்வில் (எடை தூக்குதல் , ஓட்டம்) 1 முறை மட்டுமே வாய்ப்பு அளிக்கப்படும்
-
உடல் திறன் தேர்வில் மதிப்பெண் எதுவும் வழங்கப்படமாட்டாது. இது தகுதி பெறும் தேர்வு மட்டுமே. இதில் தகுதி பெற்ற பின் எழுத்து தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் பணியமர்த்தப்படுவர்.
3.உடல் திறன் தேர்வு முடிந்ததும் சான்றிதழ் சரிபார்க்கப்படும்.