மேலே TNPSC, SSC, RRB, TNUSRB போன்ற போட்டித் தேர்வுகள் பற்றி அறிய Button-கள் கொடுக்கப்பட்டுள்ளது அந்த Button-களை Click செய்து தேர்வுகள் பற்றிய விவரங்களை அறிந்து கொள்ளலாம். இதில் கல்வித்தகுதி, வயதுவரம்பு, பதவிகள், சம்பளம், தேர்வு முறைகள், மதிப்பெண் விவரம், பணியமர்த்தும் முறை போன்றவைகள் பற்றி தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முந்தைய ஆண்டு வினாத்தாள்கள், syllabus போன்றவைகள் Download செய்து பயன்படுத்தும் வகையில் கொடுக்கப்பட்டுள்ளது. தேர்வுகளை நடத்தும் ஆணையத்தின் அதிகாரபூர்வ இணைய முகவரிகளும் கொடுக்கப்பட்டுள்ளது எனவே மாணவர்கள் போலி இணையதளங்களிலிருந்து எச்சரிக்கையாக இருக்கலாம்.
மாணவர்கள் TNPSC தேர்வு மற்றுமின்றி மற்ற தேர்வுகளின் விவரங்கள் பற்றியும் அறிந்து கொள்ளலாம். இதன்மூலம் பிற தேர்வுகளிலும் எளிமையாக வெற்றி பெறலாம். தேர்வுக்கு தயாராகும் முன்பு மாணவர்கள் தேர்வின் தன்மை மற்றும் விவரங்களை பற்றி அறிந்து கொண்டால் தேர்வில் வெற்றி பெறும் வாய்ப்பு அதிகரிக்கும் குறிப்பாக முதல் முறையாக தேர்விற்கு தயாராகும் மாணவர்களுக்கு இது பெருமளவு பயனுள்ளதாக இருக்கும்.