இந்திய ரயில்வே துறையினால் 20182019 ம் ஆண்டில் நடத்தப்பட்டGroup D தேர்வின் முடிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை கொண்டு தங்களது தேர்வு முடிவை அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவில் Normalized marks மற்றும் உடல் திறன் தேர்வுக்கு தகுதி பெற்றுள்ளீர்களா என்பது பற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை மையமாகக் கொண்டு தேர்வு எழுதிய மாணவர்கள் தேர்வு முடிவை அறிய கீழே உள்ள link ஐ click செய்யவும்.
top of page
bottom of page
Comentários