top of page
Writer's pictureaakkannetworks

TN POLICE SI EXAM SYLLABUS


இத்தேர்வானது பட்டப்படிப்பு தரத்தில் நடத்தப்படும். இத்தேர்வுக்கான கேள்விகள் 6-12 ஆம் வகுப்பு புத்தகங்களிலிருந்து கேட்கப்படும். தேர்வானது இரண்டு பகுதிகளைக் கொண்டது.


பகுதி 1 பொது அறிவு

பகுதி 2 உளவியல்


பொது அறிவு

பொது அறிவியல்


· அறிவியல் கருவிகள்

· அறிவியல் கண்டுபிடிப்பு

· அறிவியல் அறிஞர்களின் பங்களிப்பு

· நோய்கள் மற்றும் காரணிகள்

· நோய்த்தடுப்பு காரணிகள்

· திட்ட உணவு

· மனித மரபியல்

· விலங்குகள்

· பாலூட்டிகள்

· பறவைகள்

· சூழ்நிலையியல்

· தனிமம் சேர்மம்

· அமிலம் காரம் மற்றும் உப்புகள்

· இயக்கம்

· நியூட்டனின் விதிகள்

· பருப்பொருட்களின் தன்மைகள்

· மின்னோட்டவியல்

· தேசிய ஆய்வகங்கள்

· வாழ்வியல் சார்ந்த அறிவியல்


இந்திய வரலாறு


· சிந்து சமவெளி நாகரிகம் முதல் நவீன இந்தியா வரை உள்ள நிகழ்வுகள்


புவியியல்


· வானிலை

· காலநிலை

· பருவ மழை

· மழை பொழிவு

· புதை படிமங்கள்

· பயிர் விளைச்சல்

· இந்திய நகரங்கள்

· மலைப்பிரதேசங்கள்

· தேசிய பூங்காக்கள்

· முக்கிய துறைமுகங்கள்

· கனிமங்கள்

· முக்கிய தொழிற்சாலைகள்

· காடுகள்

· மக்கள் தொகை பெருக்கம்


பொருளாதாரம்


· விவசாயம்

· முக்கிய பயிர் தொழில்கள்

· தொழிலக வளர்ச்சி

· பெரு சிறு குறு நடுத்தர மற்றும் குடிசைத் தொழில்கள்

· வீட்டு வசதி மற்றும் குடிநீர் சார்ந்த திட்டங்கள்

· விலைக் கொள்கை

· பணவீக்கம்

· மக்கள் தொகை பெருக்கம்

· வேலைவாய்ப்பின்மை

· ஏற்றுமதி இறக்குமதி

· ஐந்தாண்டு திட்டங்கள்


இந்திய அரசியலமைப்பு


· இந்திய அரசியலமைப்பு சிறப்புக்கூறுகள்

· குடியுரிமை

· தேர்தல்கள்

· பாராளுமன்றம்

· சட்டமன்றம்

· நீதிமன்றம்

· உள்ளாட்சி அமைப்பு

· மத்திய மாநில அரசு உறவுகள்

· மொழிக் கொள்கை

· வெளியுறவுக் கொள்கை


நடப்பு நிகழ்வுகள்


· சமீப கால அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி

· அரசியல் வளர்ச்சி

· வணிக வளர்ச்சி

· போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு

· நடனம் நாடகம் திரைப்படம் வரைபடங்கள் இலக்கியங்கள்

· விளையாட்டு

· விருதுகள்

· தேசிய மற்றும் சர்வதேச அமைப்புகள்

· புத்தகம் மற்றும் ஆசிரியர்கள்

· அண்டை நாடுகள்

· கலை இலக்கியம் கலாச்சாரம் சார்ந்த நிகழ்வுகள்


உளவியல்

· Logical Analysis

· Numerical Analysis

· Communication Skills

· Information Handling Ability

· Mental Ability Test

156 views2 comments

Recent Posts

See All

2 Comments


Boopalan S
Boopalan S
Jun 24, 2019

Is there tamil in syllabus ?

kindly help sir

Like

nawinrock007
Jun 20, 2019

Sir si ku test batch iruka ???

Like
bottom of page