SSC ஆணையத்தால் 2019 ஆம் ஆண்டுக்கான MTS தேர்வுக்கான அறிவிக்கை
22.4.2019 அன்று வெளியிடப்பட்டது. இத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் 29.5.2019 அன்றுடன் முடிவடைகிறது. எனவே மாணவர்கள் 29.5.2019 முன்பாக விண்ணப்பங்களை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள். பெரும்பாலும் கடைசி நேரங்களில் விண்ணப்பம் பதிவேற்றுவதில் Server Problem ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே 29.5.2019 தேதிக்கு முன்னதாக குறைந்தது இரண்டு நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பங்களை பதிவேற்றுமாறு அறிவுறுத்தப்படுகிறீர்கள்.
முதல்நிலை எழுத்து தேர்வானது 2.8.2019 முதல் 6.9.2019 வரை நடைபெறும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களை அறிய SSC-ன் அதிகாரப்பூர்வ இணைய தளத்தை பயன்படுத்தவும். அதிகாரப்பூர்வ இணையதளத்தின் Link கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
コメント