இந்திய ரயில்வே வாரியத்தால் 2018-19 ம் ஆண்டில் நடத்தப்பட்டGroup - D தேர்வின் முடிவுகள் வருகின்ற மார்ச் மாதம் 4-ம் தேதி(4.3.2019) வெளியிடப்படும் என்று அதிகாரப்பூர்வ இணையதளத்தில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இதில் உடல் திறன் தேர்வுக்கு(PET) தகுதி பெறும் மாணவர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
top of page
bottom of page
Comments